vinnappathai

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே / Vinnappathai Ketkum En Devane / Vinnapathai Ketkum En Devane

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே
விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே

உமது காரங்கள் என்னை காக்கும்
வேலையில் நானே மகிழ்ச்சி அடைவேன்
உமது காரங்கள் என்னை காக்கும்
வேலையில் நானே மகிழ்ச்சி அடைவேன்

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே

1
எல்லோர்க்கும் தேவன் அவரதானம்மா
என் வாழ்வினின்று வந்தாரம்மா
எல்லோர்க்கும் தேவன் அவரதானம்மா
என் வாழ்வினின்று வந்தாரம்மா

எங்கேயும் நான் எப்போதும் நான்
என் ராஜாவின் பணியில் வாழ்ந்திடுவேன்
என் உயிரை காட்டிலும் அவரின் சேவை
எப்போதும் எனக்கு பெரியதம்மா

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே

2
நோயின் பிடியில் நான் இருந்தாலும்
இயேசுவின் ரத்தம் என்னை கழுவும்
நோயின் பிடியில் நான் இருந்தாலும்
இயேசுவின் ரத்தம் என்னை கழுவும்
மனதுருகி என் உடல் வருத்தி
உம் சமூகத்தில் என்றும் சேர்ந்திடுவேன்
மகிமையும் கனமும் சமூகத்தில் செலுத்தி
வல்லமையாய் நான் வாழ்ந்திடுவேன்

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே
விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே

உமது காரங்கள் என்னை காக்கும்
வேலையில் நானே மகிழ்ச்சி அடைவேன்
உமது காரங்கள் என்னை காக்கும்
வேலையில் நானே மகிழ்ச்சி அடைவேன்

விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே

Don`t copy text!