vilagu

மலையே நிலை பெயர்ந்து விலகு | Malaye Nilai Peyarnthu Vilagu / Malaye Nilai Peyarndhu Vilagu

மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
விசுவாசத்தால் நிலை நின்றிடுவேன்

மா மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
மா மலையே நீ விலகிடு

1
நோய்களை நீக்கி மீட்டிடவே
கிறிஸ்தேசுவே அதிகாரம் தந்தாரே
என் நாமத்தை விசுவாசத்தில் கூறு என்றார்
அப்போது மலையும் எந்த மலையும் பணிந்திடும்

மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
விசுவாசத்தால் நிலை நின்றிடுவேன்

மா மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
மா மலையே நீ விலகிடு

ஓ மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
விசுவாசத்தால் நிலை நின்றிடுவேன்

மா மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
மா மலையே நீ விலகிடு

2
அற்புதம் பெற வேண்டிக் கேட்டாலும்
பெரும் மலையது அங்கு நின்றிருத்தாலும்
நம்பிக்கையாய் நீ பேசு மலையிடமே
இந்த மலையும் எந்த மலையும் விலகிடும்

மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
விசுவாசத்தால் நிலை நின்றிடுவேன்

மா மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
மா மலையே நீ விலகிடு

ஓ மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
விசுவாசத்தால் நிலை நின்றிடுவேன்

மா மலையே நிலை பெயர்ந்து விலகு மா மலையே
நீ விலகிப்போவென இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன்
மா மலையே நீ விலகிடு

மலையே நிலை பெயர்ந்து விலகு | Malaye Nilai Peyarnthu Vilagu / Malaye Nilai Peyarndhu Vilagu | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

மலையே நிலை பெயர்ந்து விலகு | Malaye Nilai Peyarnthu Vilagu / Malaye Nilai Peyarndhu Vilagu | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!