vepery

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே
தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே

மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே

1
மகத்துவம் உம்முடையதே
சத்துவமும் உம்முடையதே
ராஜ்ஜியம் உம்முடையதே
வலக்கரம் உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே
தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே

2
ஐசுவரியம் உம் கரத்திலே
மேன்மையும் உம் கரத்திலே
கனம் பெறுவதும் உம் கரத்திலே
பலம் கொள்வதும் உம் கரத்திலே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே
தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மா தேவனே

மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே

வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகள் எல்லாம் உம்முடையதே

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere | Benny Joshua | Stephen J Renswick | Antony Sekar

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere | Blesson Samuel Reji | Antony Sekar

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere | Gabriel Thomasraj | Antony Sekar

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere | Gabriel Thomasraj | Antony Sekar

தேவரீர் நீரே யாவருக்கும் மேலே / Devareer Neerae / Devareer Neere | Blesson Samuel Reji / Great Assembly of Holy Mountain, Vepery, Chennai, Tamil Nadu, India | Antony Sekar

Don`t copy text!