பரிசுத்தர் நீர் பரிசுத்தர் / Parisuthar Neer Parisuthar / சிங்காசனம் வீற்றிருக்கும் / Singaasanam Veetrirukkum / Singasanam Veetrirukum
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் / Parisuthar Neer Parisuthar / சிங்காசனம் வீற்றிருக்கும் / Singaasanam Veetrirukkum / Singasanam Veetrirukum
சிங்காசனம் வீற்றிருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே
சிங்காசனம் வீற்றிருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
1
கேரூபின்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவன் பரிசுத்தரே
கேரூபின்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவன் பரிசுத்தரே
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கே செலுத்துகிறோம் எங்கள்
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கே செலுத்துகிறோம்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
2
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
வானத்தில் பூமியில் பூமியின் கீழ்
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
வானத்தில் பூமியில் பூமியின் கீழ்
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
3
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே ஒரு
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவர் நீர் எல்லா
துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
சிங்காசனம் வீற்றிருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே
சிங்காசனம் வீற்றிருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
நீரே பரிசுத்தரே
