vasanthi

சோர்ந்து போவதில்லை | Sornthu Povathillai / Sorndhu Povadhillai

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்

என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

1
சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ
சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ

சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார்
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார்

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

2
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார்

அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன்
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன்

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

3
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்

அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்

என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்

சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை

சோர்ந்து போவதில்லை | Sornthu Povathillai / Sorndhu Povadhillai | Vijay Aaron Elangovan, Vasanthi, Shoba, Aksarah | Vinny Allegro Reegan Gomez

Don`t copy text!