சிந்தனை செய் | Sinthanai Sei / Sindhanai Sei
சிந்தனை செய் | Sinthanai Sei / Sindhanai Sei
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் நீ நண்பா
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் நீ நண்பா
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே
சிந்தனை செய் நீ நண்பா
1
கல்லும் மண்ணும் வல்ல தெய்வமாகுமா
கையின் சித்திரம் தெய்வமாகுமா
கல்லும் மண்ணும் வல்ல தெய்வமாகுமா
கையின் சித்திரம் தெய்வமாகுமா
நாம் சுமப்பது தெய்வமாகுமா
நம்மை சுமப்பதே தெய்வமன்றோ
பலி கேட்பது தெய்வமாகுமா
பலியானவரே தெய்வமன்றோ
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் நீ நண்பா
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே
சிந்தனை செய் நீ நண்பா
2
சிருஷ்டிகள் எல்லாம் தெய்வமாகுமா
சிருஷ்டித்தவரே தெய்வமன்றோ
சிருஷ்டிகள் எல்லாம் தெய்வமாகுமா
சிருஷ்டித்தவரே தெய்வமன்றோ
இரத்தம் கேட்பது தெய்வமாகுமா
இரத்தம் தந்தவரே தெய்வமன்றோ
யார் இந்த மெய் தெய்வம்
சிந்தனை செய் சிந்தனை செய்
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் நீ நண்பா
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் நீ நண்பா
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே
சிந்தனை செய் நீ நண்பா
சிந்தனை செய் | Sinthanai Sei / Sindhanai Sei | Chinmayi | James Vasanthan