varuveerae

வருவீரே | Varuveerae

தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே

தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே

என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே
என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே

வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே

என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே
என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு
உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு

என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தால் போதும் இயேசுவே

என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தால் போதும் இயேசுவே

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்

வருவீரே | Varuveerae | David Emanuel, Joel Johnson J. J. | Joel Loh

Don`t copy text!