varuvaar

அவர் வருவார் இயேசு வருவார் / Avar Varuvaar Yesu Varuvaar / Avar Varuvar Yesu Varuvar

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

1
அவருக்காய் காத்திருக்கிறேன்
அவர் வரவைப் பார்த்திருக்கிறேன்
அவருக்காய் காத்திருக்கிறேன்
அவர் வரவைப் பார்த்திருக்கிறேன்

அவர் எனது நம்பிக்கை அதுவே என் நங்கூரம்
அவர் எனது நம்பிக்கை அதுவே என் நங்கூரம்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

2
அவரை நான் அறிந்திருக்கிறேன்
அவரை நான் தரித்திருக்கிறேன்
அவரை நான் அறிந்திருக்கிறேன்
அவரை நான் தரித்திருக்கிறேன்

அவர் எனது விசுவாசம் அதுவே என் கைவசம்
அவர் எனது விசுவாசம் அதுவே என் கைவசம்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

3
அவர் என்னை முற்றும் அறிந்தவர்
அவரே என்னை முத்தமிடுபவர்
அவர் என்னை முற்றும் அறிந்தவர்
அவரே என்னை முத்தமிடுபவர்

அவர் எனது செல்வாக்கு அதுதான் என் சொல்வாக்கு
அவர் எனது செல்வாக்கு அதுதான் என் சொல்வாக்கு
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

4
அவர் எனக்காய் ஜீவன் தந்தவர்
அவரே என் ஜீவனானவர்
அவர் எனக்காய் ஜீவன் தந்தவர்
அவரே என் ஜீவனானவர்

அவரே என் ஜீவியம் அதுதான் என் ஊழியம்
அவரே என் ஜீவியம் அதுதான் என் ஊழியம்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார்
என்னை அழைத்துச்செல்ல
அரவணைத்துச் செல்ல

அவர் வருவார் இயேசு வருவார் / Avar Varuvaar Yesu Varuvaar / Avar Varuvar Yesu Varuvar | M. Nithyananda Mangalaraj

Don`t copy text!