varumpodhelaam

உமது சமூகம் வரும்போதெல்லாம் | Umathu Samugam Varumpothelam / Umadhu Samugam Varumpodhelam / Umathu Samugam Varumpothelaam / Umadhu Samugam Varumpodhelaam

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம்
ஒரு நாளும் மாறாதையா
ஒரு நாளும் ஒரு போதும் மாறாது மாறாது
உம் சமூகமே உம் சமூகமே

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

1.
மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே
மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே

நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன்
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன்

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

2
பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்

இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்
இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

3
இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே
இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே

இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்
பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே
பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

4
உமது சமூகத்திலேவாசமாய் இருப்பவர்கள்
திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும்
உமது சமூகத்திலேவாசமாய் இருப்பவர்கள்
திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும்

கையிட்டு செய்கின்றவேலையெல்லாம் ஆசீர்வதிப்பார்
கையிட்டு செய்கின்றவேலையெல்லாம் ஆசீர்வதிப்பார்
ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறசெய்வார்
ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறசெய்வார்

உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது

உமது சமூகம் வரும்போதெல்லாம் | Umathu Samugam Varumpothelam / Umadhu Samugam Varumpodhelam / Umathu Samugam Varumpothelaam / Umadhu Samugam Varumpodhelaam | L. Lucas Sekar

உமது சமூகம் வரும்போதெல்லாம் | Umathu Samugam Varumpothelam / Umadhu Samugam Varumpodhelam / Umathu Samugam Varumpothelaam / Umadhu Samugam Varumpodhelaam | L. Lucas Sekar

Don`t copy text!