varugiraar

இயேசு ராஜா வருகிறார் | Yesu Raja Varugirar / Yesu Raajaa Varugiraar

இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்
இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்

நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர்
நியாயம் தீர்த்திட வருகிறார்

வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்

1
இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார்
எல்ஷடாய் சர்வ வல்லவர்
இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார்
எல்ஷடாய் சர்வ வல்லவர்

வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்

2
சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்
அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே
சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்
அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே

வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்

3
யூத சிங்கமாய் யுத்த வீரனாய்
சிருஸ்டி கர்த்தராம் சேனைகளுடனே
யூத சிங்கமாய் யுத்த வீரனாய்
சிருஸ்டி கர்த்தராம் சேனைகளுடனே

வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்

இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்
இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்

நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர்
நியாயம் தீர்த்திட வருகிறார்

வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்
ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ஓ ராஜா வருகிறார்

இயேசு ராஜா வருகிறார் | Yesu Raja Varugirar / Yesu Raajaa Varugiraar | Bernard R | John Rohith | Bernard R

Don`t copy text!