தம்மண்டை வந்த பாலரை / Thammandai Vandha Paalarai / Thammandai Vantha Paalarai / Thamandai Vandha Paalarai / Thamandai Vantha Paalarai
தம்மண்டை வந்த பாலரை / Thammandai Vandha Paalarai / Thammandai Vantha Paalarai / Thamandai Vandha Paalarai / Thamandai Vantha Paalarai
1
தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்
2
குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக் காருணியமுள்ளவர்
3
ஆ இயேசுவே இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்