வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
1
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர்
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் ஐயா
நீதிமானாக்கி விட்டீர்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
2
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர்
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் என்னை
மறுபடி பிறக்கச்செய்தீர்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
3
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம்
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா
ஒப்புரவாக்கப்பட்டோம்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
4
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம்
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் ஐயா
பிரகாசம் அடைகின்றோம்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
5
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே ஐயா
ஆலோசனைக் கர்த்தரே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
6
உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே
உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே ஐயா
ஜீவனுள்ள வார்த்தை நீரே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom | S. J. Berchmans
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom | Solomon’s Temple Ministries, Edmonton, London, England, UK | S. J. Berchmans
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom | R. Nixon Paul / Fort of Praise Ministries, Tirunelveli, Tamil Nadu, India | S. J. Berchmans
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் / Vaalththugirom Vanangugirom / Valthugirom Vanangugirom / Vazhthukirom Vanangugirom | S. J. Berchmans | Richard Vijay