valamaiyal

மகிமையே / உந்தன் வல்லமையினால் / Magimaiye / Magimaiyae / Undhan Valamaiyaal / Unthan Valamaiyaal / Undhan Valamaiyal / Unthan Valamaiyal

உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே

உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே

மகிமையே மகிமையே
மகிமையே என் தேவனே
மகிமையே மகிமையே
மகிமையே நீர் வாருமே

உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே
உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே

மகிமையே மகிமையே
மகிமையே என் தேவனே
மகிமையே மகிமையே
மகிமையே நீர் வாருமே

1
அடிமையாக வாழ்ந்தேன் அடைக்கலம் ஏங்கி நின்றேன்
ஏந்தி நின்ற வாழ்வை மாற்றீனீரே
அடிமையாக வாழ்ந்தேன் அடைக்கலம் ஏங்கி நின்றேன்
ஏந்தி நின்ற வாழ்வை மாற்றீனீரே

நுகங்கள் உடைத்து விடுதலை தந்தீர்
நுகங்கள் உடைத்து விடுதலை தந்தீர்

நிமிர செய்த உம் கிருபை பார்க்கிறேன்
நிமிர செய்த உம் கிருபை பார்க்கிறேன்

மகிமையே மகிமையே
மகிமையே என் தேவனே
மகிமையே மகிமையே
மகிமையே நீர் வாருமே

உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே
உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே

2
விலையின்றி விற்க பட்டேன் துணையின்றி வாழ்ந்து வந்தேன்
துணை செய்து சிநேகத்தால் என்னை வாங்கி கொண்டீரே
விலையின்றி விற்க பட்டேன் துணையின்றி வாழ்ந்து வந்தேன்
துணை செய்து சிநேகத்தால் என்னை வாங்கி கொண்டீரே

என் கண்களை கண்ணீருக்கும் என் ஜீவனை மரணத்துக்கும்
என் கண்களை கண்ணீருக்கும் என் ஜீவனை மரணத்துக்கும்

தப்புவித்த உந்தன் அன்பை எண்ணி பார்க்கிறேன்
தப்புவித்த உந்தன் அன்பை எண்ணி பார்க்கிறேன்

மகிமையே மகிமையே
மகிமையே என் தேவனே
மகிமையே மகிமையே
மகிமையே நீர் வாருமே

உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே
உந்தன் வல்லமையினால் என்னை நிறைத்திடுமே
உந்தன் மகிமையினால் என்னை சூழ்ந்திடுதுமே

Don`t copy text!