vaiththu

என் மேலே அன்பு வைத்து / En Mele Anbu Vaiththu / En Mele Anbu Vaithu

என் மேலே அன்பு வைத்து
எனக்காக ஜீவன் தந்தீர்
என் அன்பு இயேசு
தெய்வமே
உமக்காக என்ன செய்வேன்

என் மேலே அன்பு வைத்து
எனக்காக ஜீவன் தந்தீர்
என் அன்பு இயேசு
தெய்வமே
உமக்காக என்ன செய்வேன்

உலகம் என்னை
வெறுத்த போதும்
என்னை நேசித்தீரே
உறவுகள் என்னை
பிரிந்த போதும்
என்னை அணைத்தீரே

மார்போடு அணைத்தீரே
மார்போடு அணைத்தீரே

எனக்காக பாடுகள் பட்டீர்
எனக்காக காயங்கள் ஏற்றீர்
என் அன்பு இயேசு
தெய்வமே
உமக்காக என்னை தருகிறேன்

உயிருள்ள வரையில்
உமக்காக வாழ்ந்து
உம்மையே உயர்த்திடுவேன்

மரித்தபோதும்
உம்மோடு சேர்ந்து
வாழ்ந்திட வந்திடுவேன்
வழியினை செம்மையாக்குமே
ஒளியினை தந்திடுமே

உமக்காக ஓடிடுவேனே
உமக்காக வாழ்ந்திடுவேனே
என் அன்பு இயேசு
தெய்வமே

உமக்காக ஊழியம் செய்வேனே
உமக்காக ஊழியம் செய்வேனே
உமக்காக ஊழியம் செய்வேனே

என் மேலே அன்பு வைத்து / En Mele Anbu Vaiththu / En Mele Anbu Vaithu | Richard Ravi

Don`t copy text!