vaendum

உம்மை காண வேண்டும் / Ummai Kaana Vendum / Ummai Kaana Vaendum

உம்மை காண வேண்டும்
உம்மை காண வேண்டும்
உம் பிரசனத்திலே
நான் மூழ்கவேண்டும்

உம்மை காண வேண்டும்
உம்மை காண வேண்டும்
உம் பிரசனத்திலே
நான் மூழ்கவேண்டும்

தூதர் கணங்கள் போற்றும் தேவமே
மூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே
தூதர் கணங்கள் போற்றும் தேவமே
மூப்பர் யாவரும் பணியும் கர்த்தரே

உம்மை நானும் காண வேண்டும்
உம்மை நானும் போற்ற வேண்டும்
உம்மை நானும் பணிய வேண்டும்
நானும் உயர்த்த வேண்டும்

உம்மை காண வேண்டும்
உம்மை காண வேண்டும்
உம் பிரசனத்திலே
நான் மூழ்கவேண்டும்

உம்மை காண வேண்டும்
உம்மை காண வேண்டும்
உம் பிரசனத்திலே
நான் மூழ்கவேண்டும்

தூதர் கணங்கள்
போற்றும் தேவமே
மூப்பர் யாவரும்
பணியும் கர்த்தரே

தூதர் கணங்கள்
போற்றும் தேவமே
மூப்பர் யாவரும்
பணியும் கர்த்தரே

உம்மை நானும் காண வேண்டும்
உம்மை நானும் போற்ற வேண்டும்
உம்மை நானும் பணிய வேண்டும்
நானும் உயர்த்த வேண்டும்

உம்மை காண வேண்டும்
உம்மோடு பேச வேண்டும்
உம் மார்பினிலே
இளைப்பாற வேண்டும்

உம்மை காண வேண்டும்
உம்மோடு பேச வேண்டும்
உம் மார்பினிலே
இளைப்பாற வேண்டும்

வானம் பூமியும் போற்றும் தேவமே
ஆழ கடலும் பணியும் கர்த்தரே
வானம் பூமியும் போற்றும் தேவமே
ஆழ கடலும் பணியும் கர்த்தரே

உம்மை நானும் காண வேண்டும்
உம்மை நானும் போற்ற வேண்டும்
உம்மை நானும் பணிய வேண்டும்
நானும் உயர்த்த வேண்டும்

உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் என் ராஜனே
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் என் ராஜனே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உம்மை காண வேண்டும் / Ummai Kaana Vendum / Ummai Kaana Vaendum | Nirmal Kumar D S | Stephen J Renswick

Don`t copy text!