மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே / Mannipponnu Vaendum Karthave / Mannipponnu Vaendum Karthavae / Manniponnu Vaendum Karthave / Manniponnu Vaendum Karthavae
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே / Mannipponnu Vaendum Karthave / Mannipponnu Vaendum Karthavae / Manniponnu Vaendum Karthave / Manniponnu Vaendum Karthavae
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே நான்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே நான்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
என் இதயம் அது உங்க கிட்ட பேசும்
என் இதயம் அது உங்க கிட்ட பேசும்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன் நான்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே நான்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன் உங்கள
நம்ம வெட்சி நம்ம வெட்சி நோக செய்தேன்
மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன் உங்கள
நம்ம வெட்சி நம்ம வெட்சி நோக செய்தேன்
உம்மை நானே சிலுவையில் அறைந்தேன்
உம்மை நானே சிலுவையில் அறைந்தேன்
முள்முடியை கிரீடமா கொடுத்தேன்
முள்முடியை கிரீடமா கொடுத்தேன்
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே நான்
உண்மையாவே மன்னிப்பு கேட்குறேன்
பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன் ஆனா
பாவத்தின் மறுபக்கமா மாறிடுறேன்
பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன் ஆனா
பாவத்தின் மறுபக்கமா மாறிடுறேன்
உங்க உதவி கரங்கள் வேண்டும்
உங்க உதவி கரங்கள் வேண்டும்
என்ன பிரசன்னத்தால் அணைத்திடவேண்டும் உங்க
பிரசன்னத்தால் நிறுத்தியிடவேண்டும்
உயிரே உயிரே கலங்காதிரு
உனக்கென நான் இருக்கின்றேன்
உயிரே உயிரே கலங்காதிரு
உனக்கென நான் இருக்கின்றேன்
உன்னை என் தோள்களில் சுமப்பேன்
உன்னை என் கரத்தால் அணைப்பேன்
உன்னை என் தோள்களில் சுமப்பேன்
உன்னை என் கரத்தால் அணைப்பேன்
உயிரே உறவே உன்னை நான் மறவேன்
உயிரே உறவே உனக்காய் மரித்தேன்
இயேசப்பா என்னை எல்லாரும் வெறுத்திட்டாங்க ஆண்டவரே
என்னுடைய நண்பர்கள் என்னை வெறுத்திட்டாங்க
என்னுடைய உறவினவர்கள் என்னை வெறுத்திட்டாங்க
சில நேரங்களில என்னை பெற்றவர்கள் கூட என்னை வெறுத்திட்டாங்க
ஆனா நீரோ என்னுடைய பலவீனத்தை அறிந்து
என்னுடைய பெலவீன நேரங்களில் உம்முடைய தோள் கொடுத்து என்ன தூக்கி எடுத்தீங்க அப்பா
என்னுடைய பெலவீனத்தில என்ன புரிஞ்சிக்கிட்டிங்களே அப்பா
நான் உம்மை வெறுத்தபோதும் உம்மை விட்டு சென்ற போதும் தேடி வந்து என்னை அணைச்சி நேசிச்சிங்களே
நன்றி அப்பா
உமக்கு நன்றி
மன்னிப்பொன்னு வேண்டும் கர்த்தாவே / Mannipponnu Vaendum Karthave / Mannipponnu Vaendum Karthavae / Manniponnu Vaendum Karthave / Manniponnu Vaendum Karthavae | DJ Gideon