vaarume

வாருமே | Vaarume | Vaarumae

உன்னதரே நித்தியரே
வேகம் வாருமே
உத்தமரே சத்தியமே
இளைப்பாறுதல் தாருமே

உன்னதரே நித்தியரே
வேகம் வாருமே
உத்தமமே சத்தியமே
இளைப்பாறுதல் தாருமே

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

1
மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா
மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா

இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே
இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

2
கற்புள்ள கன்னிகையாய்
காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய்
வேகமாய் வாருமே

கற்புள்ள கன்னிகையாய்
காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய்
வேகமாய் வாருமே

பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே
பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

உன்னதரே நித்தியரே
வேகம் வாருமே
உத்தமரே சத்தியமே
இளைப்பாறுதல் தாருமே

வாருமே | Vaarume | Vaarumae | Moses Jayakumar | Samuel Melkisadek | M. Shantha Kumar

Don`t copy text!