தேவ வார்த்தை மாம்சமானரே / Deva Vaarthai Mamsamanare / Deva Vaarththai Mamsamanare / Deva Varthai Mamsamanare / Deva Varththai Mamsamanare / Deva Vaarthai Maamsamaanaare / Deva Vaarththai Maamsamaanaare
தேவ வார்த்தை மாம்சமானரே / Deva Vaarthai Mamsamanare / Deva Vaarththai Mamsamanare / Deva Varthai Mamsamanare / Deva Varththai Mamsamanare / Deva Vaarthai Maamsamaanaare / Deva Vaarththai Maamsamaanaare
தேவ வார்த்தை மாம்சமானரே
நமக்குள்ளே வாசம் செய்வாரே
தேவ வார்த்தை மாம்சமானரே
நமக்குள்ளே வாசம் செய்வாரே
பிதாவின் ஏக சுதனவர்
எல்லா மகிமைக்கு பாத்திரர்
பிதாவின் ஏக சுதனவர்
எல்லா மகிமைக்கு பாத்திரர்
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
1
தேவனோடு என்றும் இருப்பவர்
சகலமும் உண்டாக்கினார்
தேவனோடு என்றும் இருப்பவர்
சகலமும் உண்டாக்கினார்
ஜீவனும் ஒளியுமானவர்
காரிருளில் ஜொலித்திடும் தீபம்
ஜீவனும் ஒளியுமானவர்
காரிருளில் ஜொலித்திடும் தீபம்
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
2
கன்னி மரியின் மைந்தனாக
தாவீதின் ஊரிலே
கன்னி மரியின் மைந்தனாக
தாவீதின் ஊரிலே
உலகின் பாவம் சுமந்திட
இயேசு ராஜன் மண்ணில் வந்தார்
உலகின் பாவம் சுமந்திட
இயேசு ராஜன் மண்ணில் வந்தார்
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
3
இயேசு நாமம் ஏற்று கொண்டவர்
தேவா பிள்ளைகள் ஆவாரே
இயேசு நாமம் ஏற்று கொண்டவர்
தேவா பிள்ளைகள் ஆவாரே
தேவனின் சாயல் அணிந்திட
கிருபை என்றும் அளிப்பாரே
தேவனின் சாயல் அணிந்திட
கிருபை என்றும் அளிப்பாரே
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
அவர் நாமம் இம்மானுவேல்
நம்மோடென்றும் இருப்பவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
இஸ்ரவேலின் ராஜன் இவரே
தேவ வார்த்தை மாம்சமானரே / Deva Vaarthai Mamsamanare / Deva Vaarththai Mamsamanare / Deva Varthai Mamsamanare / Deva Varththai Mamsamanare / Deva Vaarthai Maamsamaanaare / Deva Vaarththai Maamsamaanaare | Praveen | Priscilla | Jonathan