நீங்க எனக்கு சொன்ன வார்த்தை | Neenga Enakku Sonna Vaarthai / Neenga Enakku Sonna Vaarththai
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை | Neenga Enakku Sonna Vaarthai / Neenga Enakku Sonna Vaarththai
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை
என் நெஞ்சுக்குள்ள இருக்கு
நெஞ்சுக்குள்ள இருக்கு
நீங்க எனக்கு செஞ்ச உதவி
என் கண்ணுக்குள்ள இருக்கு
கண்ணுக்குள்ள இருக்கு இயேசப்பா
உங்க மனசு போல ஒரு மனசு இங்க யாருக்கு இருக்கு
உங்க அன்பு போல ஒரு அன்பு இங்க யாருக்கு இருக்கு
என் கண்ணுக்குள்ள இருக்கு
என் நெஞ்சுக்குள்ள இருக்கு இயேசப்பா
1
விழுந்து கிடந்த என்னையும் தூக்கினது நீங்க தான்
விழாமலே இன்னமும் காப்பதும் நீங்க தான்
விழுந்து கிடந்த என்னையும் தூக்கினது நீங்க தான்
விழாமலே இன்னமும் காப்பதும் நீங்க தான்
வார்த்தையால சொன்னத கரங்களால செஞ்சீங்க அப்பா
என் வாழ்க்கையில உங்க சித்தம் செய்துடுவேன் பா
என் வாழ்க்கையில உங்க சித்தம் செய்துடுவேன் பா
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை
என் நெஞ்சுக்குள்ள இருக்கு
நெஞ்சுக்குள்ள இருக்கு
நீங்க எனக்கு செஞ்ச உதவி
என் கண்ணுக்குள்ள இருக்கு
கண்ணுக்குள்ள இருக்கு இயேசப்பா
2
எதிர்காலம் தெரியாமல் இருண்டு கிடந்த வாழ்க்கையில்ஒ
ளி ஏற்றி வைத்து உயர்த்தியதும் நீங்க தான்
எதிர்காலம் தெரியாமல் இருண்டு கிடந்த வாழ்க்கையில்ஒ
ளி ஏற்றி வைத்து உயர்த்தியதும் நீங்க தான்
முகவரியே இல்லாம பூமியில வாழ்தேன் அப்பா
உங்க சமுகத்தை என் முகவரியா மாற்றினீங்க பா
முகவரியே இல்லாம பூமியில வாழ்தேன் அப்பா
உங்க சமுகத்தை என் முகவரியா மாற்றினீங்க பா
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை
என் நெஞ்சுக்குள்ள இருக்கு
நெஞ்சுக்குள்ள இருக்கு
நீங்க எனக்கு செஞ்ச உதவி
என் கண்ணுக்குள்ள இருக்கு
கண்ணுக்குள்ள இருக்கு இயேசப்பா
உங்க மனசு போல ஒரு மனசு இங்க யாருக்கு இருக்கு
உங்க அன்பு போல ஒரு அன்பு இங்க யாருக்கு இருக்கு
என் கண்ணுக்குள்ள இருக்கு
என் நெஞ்சுக்குள்ள இருக்கு இயேசப்பா
நீங்க எனக்கு சொன்ன வார்த்தை | Neenga Enakku Sonna Vaarthai / Neenga Enakku Sonna Vaarththai | Josephus Andrew | Vinny Allegro | Josephus Andrew