vaanil

வானில் தோன்றிய / Vaanil Thondriya

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

இயேசுவின் புல்லனை
தேடியே போகுதே
இயேசுவின் புல்லனை
தேடியே போகுதே

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

1
தேவ பர்வதம்
மீதே தாவிச்செல்லுதே
யோர்தான் ஓடும் பாதையில்
சேர்ந்தே ஊர்ந்து செல்லுதே

தேவ பர்வதம்
மீதே தாவிச்செல்லுதே
யோர்தான் ஓடும் பாதையில்
சேர்ந்தே ஊர்ந்து செல்லுதே

மேய்ப்பர் யாவரும்
போன பாதை மீதிலே
சாய்ந்து பார்த்துப் போகுதே
பெத்லேம் ஊரைத் தேடியே

மேய்ப்பர் யாவரும்
போன பாதை மீதிலே
சாய்ந்து பார்த்துப் போகுதே
பெத்லேம் ஊரைத் தேடியே

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

2
ஆடுமாடுகள்
ஓயும் கூரைவீட்டிலே
தாழ்ந்து தேடிப் பார்க்குதே
தேவ மேசியாவையே

ஆடுமாடுகள்
ஓயும் கூரைவீட்டிலே
தாழ்ந்து தேடிப் பார்க்குதே
தேவ மேசியாவையே

காய்ந்த புல்லணை
மீது ஜோதி வீசியே
இயேசு மீட்பர் மார்பிலே
சாய்ந்து பாதம் பணியுதே

காய்ந்த புல்லணை
மீது ஜோதி வீசியே
இயேசு மீட்பர் மார்பிலே
சாய்ந்து பாதம் பணியுதே

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

இயேசுவின் புல்லனை
தேடியே போகுதே
இயேசுவின் புல்லனை
தேடியே போகுதே

வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை
வானில் தோன்றிய அந்த
விண்மீன் தாரகை

Vaanil Thondriya | Angel Ruby Santharaj | M. Selvagunalan

Don`t copy text!