என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் / En Vaalvin Mulu Ekaamellaam / En Vaazhvin Mulu Ekaamellaam / En Vaalvin Mulu Yeakkamellam / Yen Valvin Muloo Yekamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் / En Vaalvin Mulu Ekaamellaam / En Vaazhvin Mulu Ekaamellaam / En Vaalvin Mulu Yeakkamellam / Yen Valvin Muloo Yekamellam
1
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான்
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
3
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வது தான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வது தான்
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
4
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான்
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா