என் வாழ்க்கை என்னும் படகினிலே / En Vazhkkai Ennum Padaginile / En Vazhkkai Ennum Padaginilae / En Valkkai Ennum Padaginile / En Valkkai Ennum Padaginilae
என் வாழ்க்கை என்னும் படகினிலே / En Vazhkkai Ennum Padaginile / En Vazhkkai Ennum Padaginilae / En Valkkai Ennum Padaginile / En Valkkai Ennum Padaginilae
என் வாழ்க்கை என்னும் படகினிலே / En Vazhkkai Ennum Padaginile / En Vazhkkai Ennum Padaginilae / En Valkkai Ennum Padaginile / En Valkkai Ennum Padaginilae / En Vaazhkkai Ennum Padaginile / En Vaazhkkai Ennum Padaginilae / En Vaalkkai Ennum Padaginile / En Vaalkkai Ennum Padaginilae
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
என் வாழ்க்கை என்னும் படகினிலே
இயேசு உதித்தார்
என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
கரை சேர்த்தாரே
என் வாழ்க்கை என்னும் படகினிலே
இயேசு உதித்தார்
என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
கரை சேர்த்தாரே
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
1
வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே
வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே
படக விட்டு என்னால இறங்க முடியல
இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே
படக விட்டு என்னால இறங்க முடியல
இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
2
வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு
வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு
வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே
வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
3
தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு
தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு
ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே
ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா