vaadhai

வாதை உந்தன் கூடாரத்தை / Vaadhai Undhan Koodaaraththai / Vaathai Unthan Koodaarathai / Vaathai Unthan Koodarathai

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

1
உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

2
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்

ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு நமக்கு
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

3
கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது

அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் ஓ
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

4
அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

5
நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு

வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

6
அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே

தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

7
ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்

சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

வாதை உந்தன் கூடாரத்தை / Vaadhai Undhan Koodaaraththai / Vaathai Unthan Koodaarathai / Vaathai Unthan Koodarathai | S. J. Berchmans | Richard Vijay

வாதை உந்தன் கூடாரத்தை / Vaadhai Undhan Koodaaraththai / Vaathai Unthan Koodaarathai / Vaathai Unthan Koodarathai | S. J. Berchmans | Richard Vijay

வாதை உந்தன் கூடாரத்தை / Vaadhai Undhan Koodaaraththai / Vaathai Unthan Koodaarathai / Vaathai Unthan Koodarathai | Tamil Arasi, Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | S. J. Berchmans

வாதை உந்தன் கூடாரத்தை / Vaadhai Undhan Koodaaraththai / Vaathai Unthan Koodaarathai / Vaathai Unthan Koodarathai | Purnima | S. J. Berchmans

Don`t copy text!