uyirththelundhaar

உயிர்த்தெழுந்தார் இயேசு / Uyirththelundhaar Yesu / Uyirththelunthaar Yesu / Uyirthelundhaar Yesu / Uyirthelunthaar Yesu / Uyirththezhundhaar Yesu / Uyirththezhunthaar Yesu / Uyirthezhundhaar Yesu / Uyirthezhunthaar Yesu

உயிர்த்தெழுந்தார் இயேசு அவர் ஜெயித்தெழுந்தாரே
மரணத்தை வென்று மன்னாதி மன்னர் ஜெயித்தெழுந்தாரே
உயிர்த்தெழுந்தார் இயேசு அவர் ஜெயித்தெழுந்தாரே மரணத்தை வென்று மன்னாதி மன்னர் ஜெயித்தெழுந்தாரே

அவர் எழுந்தார் எழுந்தார் எழுந்தார் எழுந்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
என் இயேசு ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார்
யூத ராஜ சிங்கம் ஜெயித்தார்

1
சாத்தானுக்கு சாவு மணி அடித்தவர் இயேசு தான்
சாத்தானை வென்று தோற்கடித்த வல்லவர் இயேசு தான்
சாத்தானுக்கு சாவு மணி அடித்தவர் இயேசு தான்
சாத்தானை வென்று தோற்கடித்த வல்லவர் இயேசு தான்

சாத்தானை மிதித்தார் மிதித்தார் மிதித்தார் மிதித்தார்
சாத்தான் தலையை காலால் மிதித்தார்
என் இயேசு உடைத்தார் உடைத்தார் உடைத்தார் உடைத்தார்
சாத்தானின் பல்லை உடைத்தார்

2
பாவ பிடியில் இருந்தோரை விடுவித்தவர் இயேசு தான்
பாவ மன்னிப்பை தந்து மீட்ட ரட்சகர் இயேசு தான்
பாவ பிடியில் இருந்தோரை விடுவித்தவர் இயேசு தான்
பாவ மன்னிப்பை தந்து மீட்ட ரட்சகர் இயேசு தான்

இயேசு என்னை எடுத்தார் எடுத்தார் எடுத்தார் எடுத்தார்
பாவத்தில் இருந்து தூக்கி எடுத்தார்
நிலையாக நிறுத்தினார் நிறுத்தினார் நிலையாய் நிறுத்தினார்
கன்மலை மீது நிலையாய் நிறுத்தினார்

உயிர்த்தெழுந்தார் இயேசு அவர் ஜெயித்தெழுந்தாரே
மரணத்தை வென்று மன்னாதி மன்னர் ஜெயித்தெழுந்தாரே
உயிர்த்தெழுந்தார் இயேசு அவர் ஜெயித்தெழுந்தாரே
மரணத்தை வென்று மன்னாதி மன்னர் ஜெயித்தெழுந்தாரே

எழுந்தார் எழுந்தார் எழுந்தார் எழுந்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார்
யூத ராஜ சிங்கம் ஜெயித்தார்

Don`t copy text!