uyirodu

உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் | Uyirodu Irukkum Naatkalellam

1
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
உமக்கே நான் சொந்தமே
உமக்கே நான் சொந்தமே

உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
உமக்கே நான் சொந்தமே
உமக்கே நான் சொந்தமே

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா

உமது மகிமைதான்
எனது ஏக்கமையா
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா

2
என் வாழ்வில் எல்லாம் புதிதாக்கினீரே
கோடி நன்றியையா
கோடி நன்றியையா

என் வாழ்வில் எல்லாம் புதிதாக்கினீரே
கோடி நன்றியையா
கோடி நன்றியையா

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா

உமது மகிமைதான்
எனது ஏக்கமையா
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா

3
உமக்காக என்னைப் பிரித்தெடுத்தீரே
உம்மோடு நடந்திடுவேன்
உம்மோடு நடந்திடுவேன்

உமக்காக என்னைப் பிரித்தெடுத்தீரே
உம்மோடு நடந்திடுவேன் நான்
உம்மோடு நடந்திடுவேன்

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா

உமது மகிமைதான்
எனது ஏக்கமையா
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா

4
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஊழியம் செய்திடுவேன்
ஊழியம் செய்திடுவேன்

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா

உமது மகிமைதான்
எனது ஏக்கமையா
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா

உமது மகிமைதான்
எனது ஏக்கமையா

உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் | Uyirodu Irukkum Naatkalellam | R. Reegan Gomez | Joel Thomasraj | R. Reegan Gomez

Don`t copy text!