uyiraana

உயிரிலும் உயிரான என் இயேசுவே | Uyirilum Uyirana En Yesuve / Uyirilum Uyiraana En Yesuve

உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே
உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே

1
மனிதரின் பாவம் போக்க பூமியில் உதித்தவரே
மானிட மாணிக்கமாய் புல்லணையில் பிறந்தவரே
பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தவரே
மரணத்தை ஜெயித்து நீர் சாத்தனை வென்றீரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே

2
எண்ணில் அடங்காத அற்புதங்கள் செய்தவரே
என்னை அதிசயங்கள் காண செய்தவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
என்றும் என் வாழ்வில் துணையாய் இருப்பீரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே

3
எக்காள தொனி முழங்க தூதரும் ஆர்ப்பரிக்க
பூமியை நியாயம் தீர்க்க மீண்டும் வருபவரே
மேக மீதில் வந்து என்னையும் அழைத்து சென்று
மகிமையான நித்ய வாழ்வை கொடுப்பீரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
என்னையும் உம் நினைவினில் வைத்தவரே

உயிரிலும் உயிரான என் இயேசுவே
உம் உயிரில் நானும் கலந்திடவே

உயிரிலும் உயிரான என் இயேசுவே | Uyirilum Uyirana En Yesuve / Uyirilum Uyiraana En Yesuve | Priscilla Rolex | Daniel | Priscilla

Don`t copy text!