ஆராதனைக்கு உரியவரே / Aaraadhanikku Uriyavarae / Aaraathanikku Uriyavarae / Aaraadhanikku Uriyavare / Aaraathanikku Uriyavare
ஆராதனைக்கு உரியவரே / Aaraadhanikku Uriyavarae / Aaraathanikku Uriyavarae / Aaraadhanikku Uriyavare / Aaraathanikku Uriyavare
ஆராதனைக்கு உரியவரே / Aaraadhanikku Uriyavarae / Aaraathanikku Uriyavarae / Aaraadhanikku Uriyavare / Aaraathanikku Uriyavare / Araadhanikku Uriyavarae / Araathanikku Uriyavarae / Araadhanikku Uriyavare / Araathanikku Uriyavare
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
1
உயிருள்ள தேவன் நீங்க தானே
உயிரினங்களையும் நேசிப்பவரே
உயிருள்ள தேவன் நீங்க தானே
உயிரினங்களையும் நேசிப்பவரே
பட்சபாதம் காட்டாத தேவன் நீரே
நீதியாய் நியாயம் விசாரிப்பவர்
பட்சபாதம் காட்டாத தேவன் நீரே
நீதியாய் நியாயம் விசாரிப்பவர்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
2
உமக்கு நிகராக யாருமில்லை
உம்மைப்போல தந்தையும் கிடைப்பதில்லை
உமக்கு நிகராக யாருமில்லை
உம்மைப்போல தந்தையும் கிடைப்பதில்லை
எந்த நேரம் பார்த்தாலும் கூட இருப்பீர்
ஆதியும் அந்தமும் நீரே நீரே
எந்த நேரம் பார்த்தாலும் கூட இருப்பீர்
ஆதியும் அந்தமும் நீரே நீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
3
நீங்க இருக்கும் வீட்டில் குறைவு இல்லை
நீங்க கூட இருந்தால் இரட்சிப்பு உண்டு
நீங்க இருக்கும் வீட்டில் குறைவு இல்லை
நீங்க கூட இருந்தால் இரட்சிப்பு உண்டு
நீங்க இருக்கும் போது சாத்தான் வரமாட்டான்
நீங்க தானே எல்லாருக்கும் எல்லாம் ஆனீர்
நீங்க இருக்கும் போது சாத்தான் வரமாட்டான்
நீங்க தானே எல்லாருக்கும் எல்லாம் ஆனீர்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
உயிரோடு எழுந்தவரே
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
