unthan

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் / En Eyesuvae Naan Endrum Undhan Sondham / En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

1
உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே

உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

2
அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே
அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

3
தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே
தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் / En Eyesuvae Naan Endrum Undhan Sondham / En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் / En Eyesuvae Naan Endrum Undhan Sondham / En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் / En Eyesuvae Naan Endrum Undhan Sondham / En Yesuve Naan Endrum Unthan Sontham

Don`t copy text!