உன்னதர் மறைவில் இருப்போன் | Unnathar Maraivil Iruppon / Unnadhar Maraivil Iruppon
உன்னதர் மறைவில் இருப்போன் | Unnathar Maraivil Iruppon / Unnadhar Maraivil Iruppon
உன்னதர் மறைவில் இருப்போன் வல்லவரின் நிழலில்
உன்னதர் மறைவில் இருப்போன் வல்லவரின் நிழலில்
சுகமாக தங்கிடுவான்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
1
மூடுவார் அவா் சிறகால் அவா் செட்டைகள் என் தஞ்சம்
மூடுவார் என்றும் என்னைத் அவா் செட்டைககளால்
எந்தன் கேடகம் அவரின் வார்த்தை
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
2
தப்புவிப்பாரே வேடனின் வலைக்கு என் கால்களை
தப்புவிப்பாரே வேடனின் கண்ணிக்கென்னை
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் காத்திடுவார்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
3
எந்தன் பக்கத்தில் ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
எந்தன் கண்களால் மட்டுமே கண்டிடுவேன்
வாதை என் கூடாரம் அனுகாது
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
நான் கர்த்தரை நோக்கி நீர்
எந்தன் அடைக்கலம் என் கோட்டை என் தேவன்
என் நல் நம்பிக்கையும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர் என்று செல்லுவேன்
உன்னதர் மறைவில் இருப்போன் | Unnathar Maraivil Iruppon / Unnadhar Maraivil Iruppon | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

உன்னதர் மறைவில் இருப்போன் | Unnathar Maraivil Iruppon / Unnadhar Maraivil Iruppon | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
உன்னதர் மறைவில் இருப்போன் | Unnathar Maraivil Iruppon / Unnadhar Maraivil Iruppon | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India