ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம் | Aagattum Deva Unthanin Sitham / Aagattum Devaa Unthanin Sitham / Aagattum Deva Undhanin Sitham / Aagattum Devaa Undhanin Sitham
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம் | Aagattum Deva Unthanin Sitham / Aagattum Devaa Unthanin Sitham / Aagattum Deva Undhanin Sitham / Aagattum Devaa Undhanin Sitham
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம் | Aagattum Deva Unthanin Sitham / Aagattum Devaa Unthanin Sitham / Aagattum Deva Undhanin Sitham / Aagattum Devaa Undhanin Sitham / Aagattum Deva Unthanin Siththam / Aagattum Devaa Unthanin Siththam / Aagattum Deva Undhanin Siththam / Aagattum Devaa Undhanin Siththam
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
1
துன்பங்கள் தொல்லை நெருக்கின போதும்
எல்லாவற்றிக்கும் உம்மையே நான்
துன்பங்கள் தொல்லை நெருக்கின போதும்
எல்லாவற்றிக்கும் உம்மையே நான்
துதிகளோடே ஸ்தோத்திரம் செய்து
உம் சித்தம் என்றும் நிறைவேற்றுவேன்
துதிகளோடே ஸ்தோத்திரம் செய்து
உம் சித்தம் என்றும் நிறைவேற்றுவேன்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
2
தேவனின் ப்ரிய பரிபூரண சித்தம்
இன்னதென்று நான் பகுத்தறிய
தேவனின் ப்ரிய பரிபூரண சித்தம்
இன்னதென்று நான் பகுத்தறிய
என் மனதை நீர் புதிதாக மாற்றி
மறுரூபமாக்க கெஞ்சுகிறேன்
என் மனதை நீர் புதிதாக மாற்றி
மறுரூபமாக்க கெஞ்சுகிறேன்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
3
எந்தனின் சீரும் செல்வம் சுகமும்
பெருகிட்டு எல்லாம் வாய்த்திடினும்
எந்தனின் சீரும் செல்வம் சுகமும்
பெருகிட்டு எல்லாம் வாய்த்திடினும்
இவை யாவும் உந்தன் சித்தமோ என்று
அறிந்திட நீர் கிருபை செய்யும்
இவை யாவும் உந்தன் சித்தமோ என்று
அறிந்திட நீர் கிருபை செய்யும்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
4
சிறிதோ பெரிதோ எக்காரியத்திலும்
பதறாமலே நான் அமர்ந்திருந்து
சிறிதோ பெரிதோ எக்காரியத்திலும்
பதறாமலே நான் அமர்ந்திருந்து
உம் திரு சித்தம் அறிந்திட என்னை
ஆவியினாலே பெலப்படுத்தும்
உம் திரு சித்தம் அறிந்திட என்னை
ஆவியினாலே பெலப்படுத்தும்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
5
பாரினின்றென்னை பிரித்தெடுத்தீரே
பரிசுத்தத்திற்காய் அழைத்தீரே
பாரினின்றென்னை பிரித்தெடுத்தீரே
பரிசுத்தத்திற்காய் அழைத்தீரே
இவ்வழைப்பை நான் காத்துக் கொண்டோனாய்
செய்திடுவேனே தேவ சித்தம்
இவ்வழைப்பை நான் காத்துக் கொண்டோனாய்
செய்திடுவேனே தேவ சித்தம்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்
ஆகட்டும் தேவா உந்தனின் சித்தம்
முற்றும் முடிய என் வாழ்வினில்