திறந்தவாசல் உனக்குமுன்னே / Thirandha Vaasal Unakku Munne / Thirantha Vaasal Unakku Munne / Thirandha Vasal Unakku Munne / Thirantha Vasal Unakku Munne
திறந்தவாசல் உனக்குமுன்னே / Thirandha Vaasal Unakku Munne / Thirantha Vaasal Unakku Munne / Thirandha Vasal Unakku Munne / Thirantha Vasal Unakku Munne
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கல்லவோ
எவருமே தடுத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குதானே
எதுவுமே தடைசெய்ய முடியாது
1
அற்புதத்தின் தேவன் முன்னே செல்கிறார்
செங்கடலோ யோர்தானோ தடுத்திடாது
அற்புதத்தின் தேவன் முன்னே செல்கிறார்
செங்கடலோ யோர்தானோ தடுத்திடாது
தண்ணீரின் நடுவே பாதைதந்தவர்
நடத்திடுவார் எதிரி கண்கள் முன்னே
தண்ணீரின் நடுவே பாதைதந்தவர்
நடத்திடுவார் எதிரி கண்கள் முன்னே
நடத்திடுவார் எதிரி கண்கள் முன்னே
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கல்லவோ
எவருமே தடுத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குதானே
எதுவுமே தடைசெய்ய முடியாது
2
வானத்தின் பொக்கிஷங்கள் உனக்கு உண்டு
பலகணிகள் திறந்தே பொழிந்திடுவார்
வானத்தின் பொக்கிஷங்கள் உனக்கு உண்டு
பலகணிகள் திறந்தே பொழிந்திடுவார்
இடங்கொள்ளமட்டும் உன்னை ஆசிர்வதிப்பார்
இன்றே கோடாய் கோடியாய் பெருகிடுவாய்
இடங்கொள்ளமட்டும் உன்னை ஆசிர்வதிப்பார்
இன்றே கோடாய் கோடியாய் பெருகிடுவாய்
இன்றே கோடாய் கோடியாய் பெருகிடுவாய்
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கல்லவோ
எவருமே தடுத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குதானே
எதுவுமே தடைசெய்ய முடியாது
3
வெண்கலக்கதவை உடைத்திடுவார்
இருப்புத்தாழ்பாளை முறித்திடுவார்
வெண்கலக்கதவை உடைத்திடுவார்
இருப்புத்தாழ்பாளை முறித்திடுவார்
அந்தரங்க பொக்கிஷத்தை கொடுத்திடுவார்
ஒளிப்பிடத்தின் புதையலை உனக்குத்தருவார்
அந்தரங்க பொக்கிஷத்தை கொடுத்திடுவார்
ஒளிப்பிடத்தின் புதையலை உனக்குத்தருவார்
ஒளிப்பிடத்தின் புதையலை உனக்குத்தருவார்
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கல்லவோ
எவருமே தடுத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குதானே
எதுவுமே தடைசெய்ய முடியாது
4
பூட்டப்பட்ட ஆலயத்தின் வாசல் உள்ளே
ஜாதிகளும் ஜனங்களும் கடந்துவரும்
பூட்டப்பட்ட ஆலயத்தின் வாசல் உள்ளே
ஜாதிகளும் ஜனங்களும் கடந்துவரும்
கடற்கரை திரள்கூட்டம் உன்னை சேர்ந்திடும்
மந்தைபோல மனிதரை பெருகச்செய்வார்
கடற்கரை திரள்கூட்டம் உன்னை சேர்ந்திடும்
மந்தைபோல மனிதரை பெருகச்செய்வார்
மந்தைபோல மனிதரை பெருகச்செய்வார்
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கல்லவோ
எவருமே தடுத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குதானே
எதுவுமே தடைசெய்ய முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே
ஒருவரும் பூட்ட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்கெதிரே
யாருமே அடைத்திட முடியாது
திறந்தவாசல் உனக்குமுன்னே / Thirandha Vaasal Unakku Munne / Thirantha Vaasal Unakku Munne / Thirandha Vasal Unakku Munne / Thirantha Vasal Unakku Munne | A. Antony Singh