ummodu

உம்மோடு இன்றும் என்றும் | Ummodu Indrum Endrum

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என் இதய ஏக்கமே

என்நேசர் இயேசுவே

1
கண் இருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல்
இருதயத்தில் உணராத பேதையாகி போனேனே

உங்க அன்பு மட்டும் என்னை தேடி வந்தது
உயிர் தந்தது
உங்க அன்பு மட்டும் என்னை தேடி வந்தது
உயிர் தந்தது

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என் இதய ஏக்கமே
உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என்நேசர் இயேசுவே

2
அடைக்கபட்ட தோட்டமும் மறைவான நீரூற்றும்
முத்தரித்த கிணறுமாய் வேலியடைத்து காத்தீரே

என் நேசர் அவர் எந்தன் மணவாளனே
என்னை கவரந்தவரே
என் நேசர் அவர் எந்தன் மணவாளனே
என்னை கவரந்தவரே

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என் இதய ஏக்கமே
உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என்நேசர் இயேசுவே

3
வார்த்தையான தேவனே வாக்குதத்தம் தந்தவரே
உந்தன் முகம் காணவே வாஞ்சை என்னில் தாருமே

என் நேசர் குரல் கேட்டு ஓடி வந்திடுவேன்
என்னை தந்திடுவேன்
என் நேசர் குரல் கேட்டு ஓடி வந்திடுவேன்
என்னை தந்திடுவேன்

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என் இதய ஏக்கமே
உம்மோடு இன்றும் என்றும் இருப்பது எந்தன் வாஞ்சையே
என்நேசர் இயேசுவே

உம்மோடு இன்றும் என்றும் | Ummodu Indrum Endrum | Shirley Rajan, Paul Mathew | Paul Mathew | Rajan

Don`t copy text!