ummal

உம்மால் எல்லாம் கூடுமே | Ummal Ellam Koodume / Ummaal Ellam Koodume

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே

கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே
கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே

கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே
கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே

1
பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற
சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும்
பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற
சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும்

கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே

2
ஆவியின் கனியால் என்னை நிரப்பி
உம் சித்தம் செய்ய நடத்தினீர்
ஆவியின் கனியால் என்னை நிரப்பி
உம் சித்தம் செய்ய நடத்தினீர்

நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே
நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே

உம்மால் எல்லாம் கூடுமே | Ummal Ellam Koodume / Ummaal Ellam Koodume | Lemure Sam | Rufus Ravi

Don`t copy text!