ummai

உம்மைப் போல என்னைத் தேற்ற யாருமில்லையே | Ummai Pola Ennai Thetra Yaarumillaiyae

உம்மைப் போல என்னைத் தேற்ற
யாருமில்லையே
உம்மைப் போல என்னைத் தேற்ற
யாருமில்லையே

இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே
இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே

1
பாவியாக இருந்த என்னை தேடி வந்தீரே
பலியாகி சிலுவையிலே என்னை மீட்டிரே
பாவியாக இருந்த என்னை தேடி வந்தீரே
பலியாகி சிலுவையிலே என்னை மீட்டிரே

இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே
இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே

2
இருள் நிறைந்த எந்தன் வாழ்வில் ஒளியாய் வந்தவரே
நீதியின் சூரியனாய் என்மேல் உதித்தீரே
இருள் நிறைந்த எந்தன் வாழ்வில் ஒளியாய் வந்தவரே
நீதியின் சூரியனாய் என்மேல் உதித்தீரே

இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே
இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே

3
பெலவீன நேரத்தில் என் பெலனாய் வந்தவரே
சுகம் பெலன் ஜீவன் தந்து காத்து வருவீரே
பெலவீன நேரத்தில் என் பெலனாய் வந்தவரே
சுகம் பெலன் ஜீவன் தந்து காத்து வருவீரே

இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே
இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே

4
கலங்கின நேரத்தில் என் கண்ணீர் துடைத்தவர்
தோளின் மேலே சுமந்து என்னை அணைத்துக் கொண்டிரே
கலங்கின நேரத்தில் என் கண்ணீர் துடைத்தவர்
தோளின் மேலே சுமந்து என்னை அணைத்துக் கொண்டிரே

இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே
இயேசுவே என் இயேசுவே
நண்பரே என் சொந்தமே

உம்மைப் போல என்னைத் தேற்ற யாருமில்லையே | Ummai Pola Ennai Thetra Yaarumillaiyae | Kingson Daniel| Rufus Graham | Kingson Daniel

Don`t copy text!