ummagaa

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே | Umaga Parisuththa Sthalathirkulae / Umaha Parisuththa Sthalathirkulae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே | Umaga Parisuththa Sthalathirkulae / Umaha Parisuththa Sthalathirkulae / Ummagaa Parisuththa Sthalaththirkulae / Ummahaa Parisuththa Sthalaththirkulae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர்

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர்

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

1
பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர்
பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர்

இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர்
இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர்

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

2
பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர்
பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர்

வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர்
வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர்

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் உந்தன்

ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர்
ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர்

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர்

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே | Umaga Parisuththa Sthalathirkulae / Umaha Parisuththa Sthalathirkulae / Ummagaa Parisuththa Sthalaththirkulae / Ummahaa Parisuththa Sthalaththirkulae | Robert Roy | Alwyn M. | David

Don`t copy text!