umakke

துதி உமக்கே தூயவரே / Thuthi Umakke Thooyavarae

துதி உமக்கே தூயவரே மகிமை நிறைந்தவரே
துதி உமக்கே தூயவரே மகிமை நிறைந்தவரே
மகிமையும் மகத்துவமும் மகிமைக்குப் பாத்திரரே
மகிமையும் மகத்துவமும் மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

1
மோசேவுக்கு உம் பிரசன்னத்தைக்
காண்பித்தீரே காண்பித்தீரே
மோசேவுக்கு உம் பிரசன்னத்தைக்
காண்பித்தீரே காண்பித்தீரே

இவ்வேளை எனக்குக் காண்பித்திடும்
இவ்வேளை எனக்குக் காண்பித்திடும்

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

2
தாவீதை நீர் அபிஷேகித்தீர்
வல்லமையால் நிரப்பினீரே
தாவீதை நீர் அபிஷேகித்தீர்
வல்லமையால் நிரப்பினீரே

என்னையும் வல்லமையால் நிரப்பிடுமே
என்னையும் வல்லமையால் நிரப்பிடுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

3
பரிசுத்த ஆவியால் பொழிந்திடுமே
பரமனின் தெய்வம் நீர் அல்லவோ
பரிசுத்த ஆவியால் பொழிந்திடுமே
பரமனின் தெய்வம் நீர் அல்லவோ

உம் ஆவியால் என்னை நிரப்பிடுமே
உம் ஆவியால் என்னை நிரப்பிடுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

4
எனக்கு பெலன் கொடுக்கும் தேவன் நீரே
பெலனே பெலனே நீர்தானே
எனக்கு பெலன் கொடுக்கும் தேவன் நீரே
பெலனே பெலனே நீர்தானே

உம் பெலத்தால் என்னை நிறைத்திடுமே
உம் பெலத்தால் என்னை நிறைத்திடுமே

துதி உமக்கே தூயவரே மகிமை நிறைந்தவரே
துதி உமக்கே தூயவரே மகிமை நிறைந்தவரே
மகிமையும் மகத்துவமும் மகிமைக்குப் பாத்திரரே
மகிமையும் மகத்துவமும் மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

துதி உமக்கே தூயவரே / Thuthi Umakke Thooyavarae | R. Sunil Kavaskar

Don`t copy text!