ulaiththu

உழைத்து களைத்து போகையில் | Ulaithu Kalaitu Pogaiyil / Ulaiththu Kalaithhu Pogaiyil

உழைத்து களைத்து போகையில்
விசுவாசம் குன்றி குறுகையில்
உழைத்து களைத்து போகையில்
விசுவாசம் குன்றி குறுகையில்

இருக்கிறேன் என்று சத்தமே
கேட்குதே என் அருகிலே
இருக்கிறேன் என்று சத்தமே
கேட்குதே என் அருகிலே

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

1
ஏற்ற நேரத்தில் சகாயரே
கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே
ஏற்ற நேரத்தில் சகாயரே
கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே

பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே
அழைத்தவர் என் அருகிலே
பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே
அழைத்தவர் என் அருகிலே

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

2
விசுவாசத்தின் துவக்கமே
முடித்தும் வைப்பவர் நீர்தானே
விசுவாசத்தின் துவக்கமே
முடித்தும் வைப்பவர் நீர்தானே

பொறுமையோடே ஓடுவேன்
பந்தய பொருளை நாடுவேன்
பொறுமையோடே ஓடுவேன்
பந்தய பொருளை நாடுவேன்

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

உழைத்து களைத்து போகையில் | Ulaithu Kalaitu Pogaiyil / Ulaiththu Kalaithhu Pogaiyil | Kirubavathi Daniel | Joel Thomasaraj | Antony Leela Sekar

Don`t copy text!