உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு / Udhari Thallu Thookki Erindhidu / Uthari Thallu Thookki Yerinthidu
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு / Udhari Thallu Thookki Erindhidu / Uthari Thallu Thookki Yerinthidu
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை தினம்
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை தம்பி
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு உன்னை
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை தினம்
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை
பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
பொறுமையுடன் நீ ஒடு என்
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை உன்னை
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை
1
மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
ஓடி வா என்கின்றனர்
பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
பொறுமையுடன் நீ ஒடு என்
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை உன்னை
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை
2
அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்
பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
பொறுமையுடன் நீ ஒடு என்
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை உன்னை
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை
3
தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை
பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
பொறுமையுடன் நீ ஒடு என்
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை உன்னை
அழுத்தும் சுமைகளை
பற்றும் பாரங்களை