titus

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க / Endhan Ullam Pudhukkaviyaale Ponga / Enthan Ullam Puthukkaviyalae Ponka

1
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

2
சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்

சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே

அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

3
சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே

கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே

அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

4
பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே

அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே

அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

5
களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே

ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம்
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம்

அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க / Endhan Ullam Pudhukkaviyaale Ponga / Enthan Ullam Puthukkaviyalae Ponka | Sarah Navaroji

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க / Endhan Ullam Pudhukkaviyaale Ponga / Enthan Ullam Puthukkaviyalae Ponka | Daniel Davidson / Praise Evangelical Church, Mugalivakkam, Chennai, Tamil Nadu, India | Sarah Navaroji

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க / Endhan Ullam Pudhukkaviyaale Ponga / Enthan Ullam Puthukkaviyalae Ponka | Christ AG Church, Park Town, Madurai, Tamil Nadu, India | Sarah Navaroji

Don`t copy text!