titus

உமக்காகவே | Umakkaagave

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே

1
கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே
பெலத்தினால் என்னை நடத்தினீரே
கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே
பெலத்தினால் என்னை நடத்தினீரே

தேவர்களில் உமக்கிணையானவர் யார்
உங்க மகிமைக்கு நிகரானவர் யார்
தேவர்களில் உமக்கிணையானவர் யார்
உங்க மகிமைக்கு நிகரானவர் யார்

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே

2
பாவியான என்னை மீட்டெடுத்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே
பாவியான என்னை மீட்டெடுத்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே

உங்க கிருபை எனை இரட்சித்ததே
உங்க வார்த்தை எனை உயிர்ப்பித்ததே
உங்க கிருபை எனை இரட்சித்ததே
உங்க வார்த்தை எனை உயிர்ப்பித்ததே

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே என்னை பிரித்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே

உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காக உமக்காகவே

உமக்காகவே நான் உமக்காகவே
உமக்காக உமக்காகவே

உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காக உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காக உமக்காகவே

உமக்காகவே | Umakkaagave | John Titus Samuel | Nehemiah Roger | John Titus Samuel

Don`t copy text!