துதிக்க துதிக்க | Thudhikka Thudhikka / Thuthikka Thuthikka
துதிக்க துதிக்க | Thudhikka Thudhikka / Thuthikka Thuthikka
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
உம்மை துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
1
பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு
துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
2
அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
3
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு நாம
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
உம்மை துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க | Thudhikka Thudhikka / Thuthikka Thuthikka | Lucas Sekar
துதிக்க துதிக்க | Thudhikka Thudhikka / Thuthikka Thuthikka | Lucas Sekar