thunbamana

துன்பமான பாதைகள் / Dhunbamaana Paadhaigal / Dhunbamana Padhaigal / Thunbamana Pathaikal

1
துன்பமான பாதைகள் களிப்பான நேரங்கள்
அப்பா உம் பாதம் அமர்ந்திருப்பேன்
துன்பமான பாதைகள் களிப்பான நேரங்கள்
அப்பா உம் பாதம் அமர்ந்திருப்பேன்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே

2
கண்ணீரின் பாதைகள் மனம் உடைந்த நேரங்கள்
அன்பிற்காகவே ஏங்கி நின்றேன்
கண்ணீரின் பாதைகள் மனம் உடைந்த நேரங்கள்
அன்பிற்காகவே ஏங்கி நின்றேன்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே

3
உலகம் தந்திடும் அன்பு மாயையே
மாறாத நேசரே எந்தன் இயேசு
உலகம் தந்திடும் அன்பு மாயையே
மாறாத நேசரே எந்தன் இயேசு

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவே என் நேசரே

Don`t copy text!