thottaal

ஓர் விரல் நுனியில் தொட்டால் | Or Viral Nuniyil Thottaal

ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்
ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்

அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்
அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்

இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம் பூசி
என்னை கழுவணுமே

ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்
அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்

1
அவர் சாயல் என்னில் நிறைந்தால்
மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்
அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால்
வலிகளும் நன்மையாய் தீரும்

அவர் சாயல் என்னில் நிறைந்தால்
மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்
அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால்
வலிகளும் நன்மையாய் தீரும்

இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம்
பூசி என்னை கழுவணுமே

2
அவர் திருமார்போடு சேர்ந்தால்
ஆத்மாவில் ஆனந்தம் நிறையும்
அவர் உள்ளங்கையுள் லயித்தால்
ஜீவியம் புண்ணியமாய் தீரும்

அவர் திருமார்போடு சேர்ந்தால்
ஆத்மாவில் ஆனந்தம் நிறையும்
அவர் உள்ளங்கையுள் லயித்தால்
ஜீவியம் புண்ணியமாய் தீரும்

ஓர் விரல் நுனியில் தொட்டால்
சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்
அவர் சிநேக கண்கள் பதிந்தால்
வெண்பனி போலாகும் என் இதயம்

இயேசு நீர் வந்திடுமே
காயங்களாற்றணுமே
சிநேகத்தின் தைலம்
பூசி என்னை கழுவணுமே

ஓர் விரல் நுனியில் தொட்டால் | Or Viral Nuniyil Thottaal | Himna Hilari | K G Peter | A Pravin Asir

Don`t copy text!