thoodhar

விண்தூதர் பாடும் / Vin Thoodhar Paadum / Vin Thoothar Paadum / Vin Dhoodhar Paadum / Vin Dhoothar Paadum

விண்தூதர் பாடும் பொன்னான கீதம்
பூந்தென்றலாய் வீசுகின்றதே
விண்தூதர் பாடும் பொன்னான கீதம்
பூந்தென்றலாய் வீசுகின்றதே

தேன் மழைப்போலவே நற்கீதமாகுமே
கண்கள் அதை காணவே உள்ளம் குளிர்கின்றதே

உறவொன்று உருவானதே
வார்த்தை மண் மீது மனுவானதே
உறவொன்று உருவானதே
வார்த்தை மண் மீது மனுவானதே

சாபத்தின் தலையை அதை நசுக்கிடவே
பரன் வித்தொன்று விதையானதே
சாபத்தின் தலையை அதை நசுக்கிடவே
பரன் வித்தொன்று விதையானதே

விண் விட்டு வந்து நமை சேர்த்துக்கொள்ள
பூவாகி வாசம் வீசுதே
விண் விட்டு வந்து நமை சேர்த்துக்கொள்ள
பூவாகி வாசம் வீசுதே

ஒளி ஒன்று வழியானதே
பாவ இருள் நீக்கி எமை மாற்றுதே
ஒளி ஒன்று வழியானதே
பாவ இருள் நீக்கி எமை மாற்றுதே

விண்தூதர் பாடும் பொன்னான கீதம்
பூந்தென்றலாய் வீசுகின்றதே
விண்தூதர் பாடும் பொன்னான கீதம்
பூந்தென்றலாய் வீசுகின்றதே

தேன் மழைப்போலவே நற்கீதமாகுமே
கண்கள் அதை காணவே உள்ளம் குளிர்கின்றதே

உறவொன்று உருவானதே
வார்த்தை மண் மீது மனுவானதே
உறவொன்று உருவானதே
வார்த்தை மண் மீது மனுவானதே

விண்தூதர் பாடும் / Vin Thoodhar Paadum / Vin Thoothar Paadum / Vin Dhoodhar Paadum / Vin Dhoothar Paadum | Dencin Charly | Inaz Mohan | Suresh

Don`t copy text!