thomas

ஒரு தொடுதல் போதுமே / Oru Thodudhal Podume / Oru Thoduthal Podume / Oru Thodudhal Podumae / Oru Thoduthal Podumae

ஒரு தொடுதல் போதுமே
என் வாழ்க்கை மாறிட
உம் பிரசன்னம் போல
வேர் இடம் இல்லை

இது வரையில் நுழையாத
எதிர்காலத்தில் நுழைந்திட
உம் ஆவியை ஊற்றும்
வாஞ்சிக்கின்றோம்

ஒரு தொடுதல் போதுமே
என் வாழ்க்கை மாறிட
உம் பிரசன்னம் போல
வேர் இடம் இல்லை

இது வரையில் நுழையாத
எதிர்காலத்தில் நுழைந்திட
உம் ஆவியை ஊற்றும்
வாஞ்சிக்கின்றோம்

சிங்காசனத்தில் அமர்ந்தவரே
என் தேடுதல் எல்லாம் நீர்தானே
நிரந்தரமான மாறுதல் வேண்டும்
உம் பிரசன்னத்தில் நின்று
உம்மை தொடுவதே எங்கள் வாஞ்சையே

ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ

ஒரு தொடுதல் போதுமே
என் வாழ்க்கை மாறிட
உம் பிரசன்னம் போல
வேர் இடம் இல்லை

இது வரையில் நுழையாத
எதிர்காலத்தில் நுழைந்திட
உம் ஆவியை ஊற்றும்
வாஞ்சிக்கின்றோம்

சிங்காசனத்தில் அமர்ந்தவரே
என் தேடுதல் எல்லாம் நீர்தானே
நிரந்தரமான மாறுதல் வேண்டும்
உம் பிரசன்னத்தில் நின்று
உம்மை தொடுவதே எங்கள் வாஞ்சையே

தொடுவோம் தொடுவோம் தொடுகிறோம்
இயேசுவே
உம்மை தொழுவோம் தொழுவோம் தொழுகிறோம்
தூயரே

தொடுவோம் தொடுவோம் தொடுகிறோம்
இயேசுவே
உம்மை தொழுவோம் தொழுவோம் தொழுகிறோம்
தூயரே

தொடுவோம் தொடுவோம் தொடுகிறோம்
இயேசுவே
உம்மை தொழுவோம் தொழுவோம் தொழுகிறோம்
தூயரே

சிங்காசனத்தில் அமர்ந்தவரே
என் தேடுதல் எல்லாம் நீர்தானே
நிரந்தரமான மாறுதல் வேண்டும்

ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே

ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே
ஒரு தொடுதல் போதுமே

Oru Thodudhal Podume / Oru Thoduthal Podume / Oru Thodudhal Podumae / Oru Thoduthal Podumae | Thomas

Don`t copy text!