thiruchabaiyae

திருச்சபையே எழும்பிடு | Thiruchabaiyae Ezhumbidu

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

1
உலகம் தோன்றும் முன்னே
முன் குறித்தார் உன்னையே
உலகம் தோன்றும் முன்னே
முன் குறித்தார் உன்னையே

ஜீவனை கிரயமாய்
ஈந்துனை கொண்டாரே
ஜீவனை கிரயமாய்
ஈந்துனை கொண்டாரே

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்

2
என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ
என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ

பாதாள வாசல்கள்
உன்னை மேற்கொள்ள முடியாதே
பாதாள வாசல்கள்
உன்னை மேற்கொள்ள முடியாதே

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்

3
ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார்
ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார்

அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்

4
உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார்
உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார்

உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார்
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார்

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்

5
எக்காள தொனியுடன்
உன்னை சேர்த்திட வருவாரே
எக்காள தொனியுடன்
உன்னை சேர்த்திட வருவாரே

ஆட்டுக்குட்டியின் மணநாளில்
மணவாட்டி நீ மகிழ்வாயே
ஆட்டுக்குட்டியின் மணநாளில்
மணவாட்டி நீ மகிழ்வாயே

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள்

திருச்சபையே எழும்பிடு | Thiruchabaiyae Ezhumbidu | Hema John

Don`t copy text!