காலடி தெரியாமல் போனாலும் | Kaaladi Theriyaamal Ponaalum
காலடி தெரியாமல் போனாலும் | Kaaladi Theriyaamal Ponaalum
1
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் செல்லுவேன்
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் செல்லுவேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
2
வனாந்திரமே வாழ்க்கையானாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு
வனாந்திரமே வாழ்க்கையானாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன் செல்லுவேன்
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன் செல்லுவேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
3
இங்கே நான் பரதேசியானாலும்
அங்கே ஓர் இடமுண்டு
இங்கே நான் பரதேசியானாலும்
அங்கே ஓர் இடமுண்டு
ஆயத்தமாக்கி அழைத்து செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன்
ஆயத்தமாக்கி அழைத்து செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்
காலடி தெரியாமல் போனாலும் | Kaaladi Theriyaamal Ponaalum | Johnsam Joyson | Alwyn M | Johnsam Joyson
