theophilus

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே | Paar Potrum Pugazhal Neere Pugazhal Neere

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே
புகழ் நீரே இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே
நிகர் இல்லையே

1
என்றும் மாறாதது
இயேசுவின் அன்பு
என்னை தள்ளாதது
மலைகள் விலகி போனாலும்
உம் கிருபைகள் என்றும்
என்னை தாங்கிடுமே

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
புகழ் நீரே எந்தன் இயேசுவே

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே
புகழ் நீரே இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே
நிகர் இல்லையே

எந்தன் புகழ் நீரே

2
சர்வ வல்லவரே
உம் வல்லமை என்றும்
குறைந்து போவதில்லையே
என்னை ஆளும் தகப்பனே
உம் அன்பிற்கு ஈடாய்
உலகில் எதுவும் இல்லையே

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்
புகழ் நீரே எந்தன் இயேசுவே

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே
புகழ் நீரே இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே
நிகர் இல்லையே

Shine Jesus You shine for all the
World to see You are Glorious
Shine Jesus You shine for all the
World to see You are Glorious

Shine Jesus You shine for all the
World to see You are Glorious
Shine Jesus You shine for all the
World to see You are Glorious

You are Glorious
You are Glorious
You are Glorious

That You are Glorious
That You are Glorious

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே
புகழ் நீரே இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே
நிகர் இல்லையே

That You are Glorious
That You are Glorious
That You are Glorious

பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே | Paar Potrum Pugazhal Neere Pugazhal Neere | Benny Dayal, Benny John Joseph, Anne Cinthia, Benjamin Christopher, Susan Stephens, Ajay Theophilus, Neena Mariam Philip, Preethi Emmanuel, Rohith Fernandes | Sam Jebastin

Don`t copy text!