thedum

தேவன் தேடும் மனிதன் | Devan Thedum Manithan / Devan Thedum Manidhan

தேவன் தேடும் மனிதன் தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே தேசம் அழிகின்றதே
தேவன் தேடும் மனிதன் தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே தேசம் அழிகின்றதே

திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா ஆட்களே இல்லையா

1
ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
முப்பது நீதிமான்கள் வேண்டாம்
இருபது நீதிமான்கள் வேண்டாம்

பத்து நீதிமான்கள் இருந்தால்
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்
பத்து நீதிமான்கள் இருந்தால் தேசத்தை
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

அழிக்க மாட்டேன் என்று சொன்னார்
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா ஆட்களே இல்லையா

2
ஜீவ புஸ்தகத்தில் இருந்து
என் பேரை கிறுக்கிப் போடும்
இல்லையென்றால் இந்த ஜனத்தை
அழிக்காமல் மன்னித்தருளும்

என்று ஜெபித்து அழிவை தடுக்க
ஆட்களே இல்லையா
என்று ஜெபித்து அழிவை தடுக்க
ஆட்களே இல்லையா

ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா

திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா ஆட்களே இல்லையா

3
இந்தியாவை எனக்குத் தாரும்
இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
என் தேசத்தை அழிக்காதிரும்
கோபம் நீங்கி மனம் மாறிடும்

என்று கதறி பரிந்து பேச
ஆட்களே இல்லையா
என்று கதறி பரிந்து பேச
ஆட்களே இல்லையா

ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா

திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா
ஆட்களே இல்லையா ஆட்களே இல்லையா

தேவன் தேடும் மனிதன் தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே தேசம் அழிகின்றதே

தேவன் தேடும் மனிதன் | Devan Thedum Manithan / Devan Thedum Manidhan | A. Wesley Maxwell

தேவன் தேடும் மனிதன் | Devan Thedum Manithan / Devan Thedum Manidhan | Nathanael Donald / Miracle Of Jesus International Ministries, Coimbatore, Tamil, Nadu, India | A. Wesley Maxwell

Don`t copy text!