தயாபரா கண்ணோக்குமென் / Dhayaabaraa Kannokkumen / Dhayaabaraa Kannokkumaen / Dhayabara Kannokkumen / Dhayabara Kannokkumaen
தயாபரா கண்ணோக்குமென் / Dhayaabaraa Kannokkumen / Dhayaabaraa Kannokkumaen / Dhayabara Kannokkumen / Dhayabara Kannokkumaen
தயாபரா கண்ணோக்குமென் / Dhayaabaraa Kannokkumen / Dhayaabaraa Kannokkumaen / Dhayabara Kannokkumen / Dhayabara Kannokkumaen / Dhayaabaraa Kannokkumein / Dhayabara Kannokkumein / Thayaabaraa Kannokkumen / Thayaabaraa Kannokkumaen / Thayabara Kannokkumen / Thayabara Kannokkumaen / Thayaabaraa Kannokkumein / Thayabara Kannokkumein
1
தயாபரா கண்ணோக்குமென்
உம்மாலே அன்றி சாகுவேன்
என் சீரில்லாமை பாருமேன்
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்குமென்
2
என் பாவ சித்தி அறிவீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
சீர்கேட்டை எல்லாம் மாற்றுவீர்
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்குமென்
3
மெய் பக்தி ஒன்றுமில்லையே
நற்கிரியை வீண் பிரயாசமே
உம் இரத்தத்தின் நிமித்தமே
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
என் பாவம் நீக்குமென்
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்குமென்
4
இதோ உம் பாதம் அண்டினேன்
தள்ளாமல் சேர்த்து கொள்ளுமென்
என்றைக்கும் பாது காருமென்